(Reading time: 28 - 55 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

“அதுவா ம் எப்படி சொல்றது உனக்கு புரியுமா புரியாதான்னே எனக்குத் தெரியலை”

  

“எல்லாம் நான் புரிஞ்சிக்குவேன் சொல்லுங்க”

  

“அந்த சிவசங்கரன் ஆட்டுத்தோல் சுத்தம் பண்றப்ப ஏதோ கெமிக்கல் சேர்க்கறான் போல அதனால அங்க வேலை செய்றவங்களுக்கு அலர்ஜி ஆகுதாம்”

  

“எப்படியாப்பட்ட அலர்ஜி”

  

“அது தெரியலை”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

“ஓ தாராளமா”

  

“அப்ப இன்னிக்கு நைட் அந்தாளு பேக்டரிக்குள்ள போய் என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு நீங்க பாருங்களேன்”

  

“நமக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.