Page 16 of 27
“அப்பதான் அந்த எதிரி தொல்லையும் இருக்காது, அந்த துர்காவும் போயிடுவா. இந்த விசயத்தில மிருதுளாவோட அப்பாவும் துணையிருந்தா அவரையும் சேர்த்து விரட்டிடலாமே, ஒரே சமயத்தில 2 பொண்ணுங்க தொல்லை உங்களை விட்டு போயிடும்ல, அவங்களால நமக்குள்ள சண்டை பிரிவு இதான் வருது” என விஜி பாசமாகச் சொல்லவும் அதைக் கேட்ட வெற்றி
”ஆமாம் விஜி, நீ சொல்றது சரிதான் இந்த பிரச்சனைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ணி 11
”டேய் ஜகா வாடா சீக்கிரம்” என வெற்றி காரை விட்டு இறங்கி அதை லாக் செய்துவிட்டு இருட்டில் சிவசங்கரன் பேக்டரி போகும் வழியில் பின்பக்கமாக சென்றுக் கொண்டிருந்தான்.