(Reading time: 28 - 55 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

  

“ஆமாம்டா அந்த பேக்டரியில வெறும் ஆட்டுத்தோல் சுத்தம் பண்றாங்கன்னுதான் நான் நினைச்சேன் அவன் என்னடான்னா ஏதோ லேப் மாதிரி வைச்சி என்னத்தையோ செய்றான் பார்த்தா ஒரு இழவும் புரியல, இதை பத்தி விசயம் தெரிஞ்ச ஆளுங்களை கூட்டிட்டு வந்தாதான் புரிஞ்சிக்க முடியும்”

  

“சரிண்ணா, என் வீடு வந்துடுச்சி நான் இறங்கறேன், நைட் நம்ம ஆளுங்களோட இருக்கேன் சீக்கிரமா ஆபிசரையும

...
This story is now available on Chillzee KiMo.
...

டா ஊர் பொறுக்கிக்கிட்டு இருந்த”

  

“நான் ஒண்ணும் ஊர் பொறுக்கலை, இப்படி வா உன்கிட்ட ஒரு விசயம் சொல்லனும்”

  

”என்னத்த சொல்லனும் இந்த முறை எந்த பொண்ணு வந்துருக்கா”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.