Page 24 of 27
”அவனே பார்த்துக்கட்டும்”
”அடிவாங்காதடா ஒழுங்கா தாமரை யாரை காதலிச்சாளோ அவனை தேடி பிடி, அதான் சரி இன்னிக்கு நீ தப்பிக்க ஜகாவை கைகாட்டலாம், ஆனாலும் அவனும் பாவம் அங்கிருந்து தாமரை விலகினா ஜகாவுக்குதான் கஷ்டம்”
“சரிண்ணா புரியுதுண்ணா இந்த பிரச்சனை முடிஞ்சி 2 பொண்ணுங்க போகட்டும் அடுத்து நானும் ஜகாவுமா சேர்ந்து தாமரையோட காதலனை கண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வேணாமா”
“வேணாம் நீ வந்தா ரிஸ்க், நானே போய் பார்த்துக்கறேன் பிரச்சனை முடியட்டும் அப்புறம் அந்த 2 பொண்ணுங்களும் தானாவே போயிடுவாங்க”
“போகலைன்னா”