Page 22 of 27
“என்னிக்கு டேய் அந்த பொண்ணு அந்தாளோட சம்சாரம்டா”
“ஓ அப்படியா அய்யய்யோ”
“ஏன் நீ என்ன செஞ்ச”
“இல்லைண்ணா அது தெரியாம நான் பாட்டுக்கு அந்த பொண்ணு ஆபீசரோட பொண்ணுன்னு நினைச்சி அவர்கிட்ட கல்யாணம் செய்துக்க பொண்ணு கேட்டேன்”
“அடப்பாவி ஊருக்குள்ள ஒரு அப்பனையும் விடலையா நீ”
“சாரிண்ணா”
...
This story is now available on Chillzee KiMo.
...
1 மாசம்தான் ஆகுது, வெறும் பெட்டி கேஸ்தான் வருது வெயிட்டான கேஸ் கிடைக்கலைன்னு புலம்பினான் அவனை பிடிக்கலாமே”
“சரி அப்ப நீங்களே போலீசையும் ஆபிசரையும் பார்த்து கூட்டிட்டு வாங்க”