Page 26 of 27
எடுத்து வைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள் எதிரே வந்த ரவியிடம்
”அண்ணா இந்தாங்க”
“என்னதும்மா இது”
“பேப்பர்ஸ், டாக்குமெண்ட்ஸ் வெற்றி உங்க கிட்ட கொடுக்க சொன்னாரு”
“என்ன இது” என வாங்கி பார்த்தவன் ஆச்சர்யப்பட்டான்
”அட பரவாயில்லையே, வெற்றி இவ்ளோ புத்திசாலியா, இந்த ஆதாரம் மட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியா ம், சரிம்மா ஆனா இப்ப மணி 7 ஆகுது, நீ தனியா அவ்ளோ தூரம் போவியா”
“அண்ணா நான் தனியாதானே வந்தேன், தனியாவே போயிடுவேன்”
“நீ போறது வெற்றிக்கு தெரியும்ல”