Page 14 of 27
”பட்டுக்குட்டி நீயா என்னை இப்படி கூப்பிட்ட”
“ஏன் நான் கூப்பிட கூடாதா அந்த துர்காதான் கூப்பிடனுமா”
“சே சே அவள் கிடக்கறா, அவளை பத்தி எதுக்கு பேச்சு இப்ப” என அவளை நெருங்கியவன் அவளை அணைக்க வர தடுத்தாள் விஜி
”என்னடி ஆசையா கூப்பிட்டு இப்ப தடுக்கற”
“நான் கூப்பிட்டது உங்க கூட பேச. இதுக்கெல்லாம் காலம் நேரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்மம்ன்னு ஒண்ணு இருக்கே, நைட் 10 மணிக்கு மேல பேக்டரியில வேலை செய்யக்கூடாது, ஆனா அந்த சிவசங்கரன் பக்கத்து வீட்டு கிருஷ்ணனோட சேர்ந்து ஏதோ கோல்மால் வேலை செய்றான்”
“ஏதோன்னா என்ன”