(Reading time: 26 - 51 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

போட்டோவை நீ பார்க்கலையே ஏன் உன் மாமாவை நீ மறந்துட்டியா இல்லை என்னை நீ நினைக்க ஆரம்பிச்சிட்டியா” என கேட்க அவளோ அதிர்ந்தாள், அவசரமாக சுவற்றைப் பார்த்தாள் அங்கு அந்த போட்டோ இல்லை அதிர்ந்தாள் அவனை பார்த்து மிரண்டாள்

  

”நீ இங்கிருந்து ஹாஸ்டலுக்கு போனதும் அந்த போட்டோவை நான் தூக்கி எறிஞ்சிட்டேன், சுவத்துல மட்டுமில்லை உன் மனசுல கூட நான் மட்டும்தான் இருக்கனும், எப்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கியிருக்காங்க அது உண்மையில்லை”

  

”இல்லை அதுதான் உண்மை”

  

”அது பொய்ன்னு நான் நிரூபிக்கவா”

  

”எப்படி“

  

”வா என்கூட”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.