Page 3 of 6
இப்படி சரளமாக பேசுவதை கேட்க, சஞ்சீவிற்கு அதிசயமாகவும் இருந்தது, சுகமாகவும் இருந்தது! இந்துவின் பேச்சும், பேச்சின் நடுவில் வந்த புன்னகையும், அவனுக்கு கார் ஓட்டுவதில் கவனத்தை செலுத்துவதை கடினமாக்கின. அவளை பேச விட்டு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் அவனுள் எழுந்தது.
"ம்ம்ம்ம்... பொதுவா எல்லோருக்கும் உங்களைப் பிடிக்கும் போல இருக்கு..." என
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் சொல்லவில்லை... சில நிமிடங்கள் அமைதியாக செல்ல... பின் சஞ்சீவ் பக்கம் பார்த்த இந்து,
"நீங்க பேசனும்ன்னு சொல்லிட்டு என்னைப் பேச விட்டு கேட்டுட்டு இருக்கீங்க... எனக்கு பேசி,