Page 5 of 6
அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் சஞ்சீவ்.
அவனின் பார்வையில் நெஞ்சு படபடத்த போதும், முகத்தை கடல் பக்கம் திருப்பி,
"இருட்டுறதுக்கு முன்னாடிப் பேசிட்டு கிளம்பலாம் வாங்க...." என்றாள் இந்து.
அவளின் பேச்சை ஏற்றுக் கொண்டவனாய் சஞ்சீவ் கார் கதவை திறந்து இறங்கவும், இந்துவும் காரில் இருந்து வெளியில் வந்தாள். இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
லா தெரியும்..." என்றான் சஞ்சீவ்.
"சரி, அப்படியே இருக்கட்டும்... ஆனால் நீங்க சொல்லப் போறீங்களா இல்லையா?"
முகத்தை திருப்பி கடலைப் பார்த்த சஞ்சீவ்,