(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“கரெக்ட்தான் ஆனா அந்த விசயம் விஜிக்கு எப்படி தெரியும், அவள்தான் அந்த லெதர் ஜாக்கெட்ல எதையோ பூசியிருக்கான்னு தோணுது”

  

“இருக்கலாம்” என்றான் ரவி

  

”இன்னொரு விசயம் அன்னிக்கு ஒரு நாள் நான் மிருதுளாவோட அப்பாவை பத்தி பேசினப்ப கவனமா கேட்டுட்டு இருந்தா, சிவசங்கரனை பத்தி பேசறப்பல்லாம் அவனை அழிச்சிடு, எதிரியை எதுக்கு வைச்சிருக்கேன்னு கத்துவா. அவளுக்

...
This story is now available on Chillzee KiMo.
...

கிரிதரன் செத்ததை நினைச்சி சந்தோஷப்பட்டவ அதே ரசாயனத்தால சௌமிக்கு பாதிப்புன்னு தெரிஞ்சதும் அவளோட அப்பாகிட்ட எதுக்காக மாற்று மருந்து சொல்லி அதை வைச்சி வைத்தியலிங்கத்தை பிடிச்சி சௌமியை குணப்படுத்தி

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.