(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

வைத்தியலிங்கத்துக்கும் ஜெயில் தண்டனை கொடுத்து கடைசியில அவன் செத்தான். இந்த கிரிதரனுக்கும் விஜிக்கும் என்ன சம்பந்தம்? எதுக்கு அவள் கிரிதரன்கிட்ட அப்படி நடந்துக்கனும். அப்படி என்ன பகை இந்த இரண்டு பேருக்கும்

  

அடுத்து கௌசிக் அவனை பழிவாங்கத்தான் அவள் வந்திருக்கா, சரியான நேரத்தைப் பார்த்து அவனை வைச்சே மதுரிதாவோட பேக்டரியை சீல் வைச்சிட்டு கௌசிக் தானாவே ஜெயிலுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்துடுவானோன்னு பயந்து அவசர அவசரமா உங்க ரூம்னு தெரியாம ஒளிஞ்சிருப்பா நீங்க என்ன ஏதுன்னு கேட்டதும் இருக்கவே இருக்கான் வெற்றின்னு என் பேரை சொல்லியிருக்கா.” என சொல்லவும் பிரபா வெற்றியிடம்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.