(Reading time: 35 - 70 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

நான் நினைச்சி இத்தனை நாள்ல அவள் வந்துடுவான்னு எதிர்பார்த்தேன். ஆனா வரலை இனிமேலயும் நான் சும்மாயிருந்தா அவளை நான் விட்டுட வேண்டியதுதான். அவளை நான் தேடிப்போக போறேன் அண்ணி”

  

”ஸ்ரீவில்லிபுத்தூர் போகப்போறியா” என ரவி கேட்க

  

“இல்லைண்ணா அது அவள் ஊரே கிடையாது பொய் சொல்லிட்டா”

  

“என்னடா சொல்ற”

  

“ஆமாம்ணா நான் கேட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ெல்லாம் பொய், நான் அவளை பார்த்ததிலிருந்து இங்கிருந்து போன வரைக்கும் என்னவெல்லாம் நடந்திச்சின்னு நான் யோசிச்சிப் பார்த்துட்டேன். அண்ணா அவள் வந்தது இருந்தது எல்லாமே மர்மமாதான் இருக்கு”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.