Page 7 of 7
எனக்கே எனக்கு மட்டும் தான்!”
ஹரீஷ் பொறுமை இல்லாமல் மீண்டும் நிலாவின் உதட்டை சிறை செய்தான். அவனிடம் வந்திருந்த முரட்டுத்தனத்தை காதலுடன் ரசித்த நிலா அவர்களுக்கே அவர்களுக்கான காதல் வாழ்வை ஏற்றுக் கொள்ள அவனிடம் தன்னை மொத்தமாக கொடுத்தாள்.
************
... style="text-align: center;">Go to Vennilavu enakke enakka story main page
This story is now available on Chillzee KiMo.
...