(Reading time: 9 - 18 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

உங்களுக்குன்னு ஒரு தனி usp வச்சு ஸ்டார்ட் செய்ங்க..."

  

"நானும் அப்படி தான் யோசிச்சிருக்கேன் இந்து.... ஆனால், இதை ஆரம்பிச்சா நான் இதுல சக்சீட் ஆக கொஞ்சம் வருஷம் ஆகும்..."

  

"நிஜம் தான்... ஆனால் எல்லா பிஸ்னஸும் அப்படி தானே..."

  

"ம்ம்ம்ம்... இதுல உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கா???" என்ற சஞ்சீவ், கேள்வியை முடிக்காமல் இழுத்தான்...

  

அவனை ஆச்சர்யமாக ஒரு பார்வை பார்த்து விட்டு,

  

"வருத்தமா? எனக்கு என்ன வருத்தம்? உங்க பிஸ்னஸ்ல இன்வெஸ்ட் பண்ணலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்..." என்றாள் இந்து சின்ன புன்னகையுடன்.

  

"பிஸ்னஸ் வுமன்னு காட்டுறீங்களாக்கும்...!!!"

  

அவன் சொன்னதை இந்து தவறாக எடுத்துக் கொள்ளாது மீண்டும் புன்னகைக்கவும், சஞ்சீவே பேச்சை தொடர்ந்தான்.

  

"இந்த மாதிரி ஏதாவது செய்யனும்ன்னு எனக்கு இவ்வளவு வருஷம் ஆர்வம் இருந்ததில்லை இந்து... உன்னைப் பார்த்த பின்னாடி அப்படி இருக்க முடியலை... உனக்கு ஏத்த மாதிரி என்னையும் உயர்திக்கனும்ன்னு தோணிச்சு... அதனால தான் இந்த முயற்சி எல்லாம் செய்றேன்..."

   

இந்து அமைதியாக இருந்தாள்...

   

"இந்து, நீ கேட்ட மாதிரி இன்வெஸ்ட்டரா மட்டும் இல்லை பார்ட்னரா... இந்த பிஸ்னஸ்க்கு இல்லாமல்... என்னோட லைஃப் பார்ட்னரா... நீ என் கூட வர முடியுமா?"

  

அவளையே பார்த்த படி சஞ்சீவ் கேட்கவும், இந்து உடனே பதில் சொல்லாது அமைதியாக

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.