Page 6 of 7
ரொம்ப ஆர்வம் இருந்தது... அவங்க ஆரம்பிக்குறதா இருந்த கம்பனிக்கு நானும் வீணாவும் பார்ட்னர்ஸா இருக்குறோம்னு சொன்னோம்... அது மட்டும் இல்லை பிஸ்னஸ் பிளான், ப்ராஜெக்ட் பிளான் எல்லாம் போட்டு வச்சிருந்தாங்க... வீணாக்கு இதில ரொம்ப ஆர்வம் இல்லை... எனக்கும் கொஞ்சமா தான் இன்டரெஸ்ட் இருந்துச்சு.... ஆனால் கீதா அக்கா சொல்றதை நாங்க ரொம்ப இன்டரெஸ்ட்டோட தான் கேட்போம்.... அது அக
...
This story is now available on Chillzee KiMo.
...
கேட்கலை... அவங்களுக்கு அவங்களோட கனவை விட காதல் தான் பெரிசா தோணிச்சு..."
"ஓ!"
"ம்ம்ம்ம்... அவங்க எடுத்த முடிவை நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்... ஆனால் ஒன்னை