Page 3 of 6
“இப்போ எப்படி இருக்கீங்க? வலி இருக்கா?” ஹரியுடன் வந்திருந்த நவ்யாவும் அவனிடம் விசாரித்தான்.
ஹரி, நவ்யா இரண்டுப் பேரின் கேள்விகளிலும் உண்மையான கரிசனம் இருந்தது.
“நல்லா இருக்கேன் ஹரி அண்ட் நவ்யா! தலையில அடிப்பட்டதால மானிட்டர் செய்து இன்னொரு டெஸ்ட் எடுக்குறது நல்லதுன்னு ஹாஸ்ப்பிட்டல்ல இருக்க சொல்லி இருக்காங்க. இல்லைனா இந்நேரம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏன் பாஸ்ட் டென்ஸ்ல் சொல்றீங்க நவ்யா, இனிமேலும் ஹெல்ப் செய்வான், என்ன இனியவன்?”
எதையோ யோசித்துக் கொண்டிருந்த இனியவன், அவசரமாக, “கட்டாயமா ஹரி,” என்று பதில் சொன்னான்.