Page 2 of 5
தமிழ்ச்செல்வி.
“எங்க வீட்டு நிலைமை சரியில்லைன்னு ஒரு கவர்ன்மென்ட் எக்ஸாம்க்கு அப்ளை செய்திருந்தேன். பத்து மணிக்கு எக்ஸாம். எங்க ஊருல இருந்து அங்கே போக இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் தான் வரும். நானும் என் கூட படிச்ச ராதாவும் ஒன்னா கிளம்பினோம். அன்னைக்குன்னு பார்த்து பஸ் வரவே இல்லை. அடுத்த பஸ் பிடிச்சு எக்ஸாம் எழுத முடியாது. ... ்னை பார்த்து கேட்டாரு.
This story is now available on Chillzee KiMo.
...
பஸ் வரலைன்னு தெரிஞ்சாச்சு. நான் வருத்தப்பட்டு அழுதா பஸ்சு ஓடி வந்திருமா என்ன?