(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

“எது?? உன் கேரக்டர் சரியில்லைன்னு எவன் எவன்லாமோ சொல்றானே அதா?”

  

அஹல்யா மௌனமாக இருந்தாள்.

  

“என் சுண்டு விரல் பக்கத்துல வந்தா கூட கையை நாலு மைல் தள்ளி கொண்டுப் போற! அதுக்கு அப்புறம் இந்த மாதிரி கேள்வி வேற”

  

அபினவின் பதில் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அவனைப் பார்த்தாள் அஹல்யா.

  

🌼🌸❀✿🌷

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

தொடரும்

 

Go to Oru kili uruguthu story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.