Page 20 of 31
சீனிவாசன்.
விஜியும் மீட்டிங்கை நல்ல படியாக முடித்துவிட்டு தந்தையை தேடி அவரது கேபினுக்கு வர அங்கு அவர் கோபமாக அமர்ந்திருந்தார்
”என்னாச்சிப்பா”
“ம் ஒண்ணுமில்லைம்மா”
“குடோன்க்கு போனீங்களே என்னாச்சி”
“அதுவா கெமிக்கல் பால்ட் அதான் எல்லா பாலும் கெட்டு போச்சி, அதோட குடோன்ல இருந்த ஸ்டாக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ேயே வைத்தியலிங்கம் தன் மகன் கிரிதரனுடன் விஜியை பார்த்து பேசி முடிக்க நினைத்து 21 வரிசை தட்டுக்களுடன் உறவினர்கள் புடை சூழ வந்துவிட்டார். விசயம் தெரிந்த விஜியும் தன் தாய் பத்மாவுடன் சண்டையிட்டாள்