Page 23 of 31
”உன் அழகுக்கு முன்னாடி அந்த தங்கம் ஒண்ணுமே இல்லை” என சொல்ல சிரித்த விஜி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அவனது கையில் இருந்த தோல் ஏதோ சிவந்து போய் இருக்கவே அதைக்காட்டி
”ஆமா என்னாச்சி உங்க கைக்கு” என கேட்டாள்
”ஓ இதுவா புதுசா நான் ஒரு லிக்வீட் தயாரிக்கிறேன். அதோட ஒரு ட்ராப் கையில பட்டுடுச்சி அதான் கை இப்படியாயிடுச்சி”
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”நான்தான் சொல்லுங்க” என்றாள்
”ஓ நீங்கதானா சரி உங்களை நாங்க கைது பண்றோம்”
“எதுக்காக என்ன விசயம்” என கேட்டு சீனிவாசன் அருகில் வர