Page 27 of 31
”தயவு செஞ்சி என்னாச்சின்னு சொல்லுங்க”
“என்னவா கேளு மாடுகளுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு நீதான் காரணம், கண்ட கண்ட மருந்துகளை இறக்குமதி செய்து கொடுத்திருக்க, இதனால மாடுகளுக்கு உடம்பு சரியில்லாம போய் செத்து போகுது. அதோட அந்த மாடுகள் தர்ற பாலை வைச்சி செய்ற பால் பவுடரும் தரமில்லாம போச்சி கெட்டு போச்சி. இதை குழந்தைகள் சாப்பிட்டா என்னாகும்னு யோசிச்சியா உன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்சை கேட்காம வாங்கியிருக்க” என சீனிவாசன் சொல்லவும் விஜிக்கு தலையே சுற்றியது.
”தாத்தா”
“போதும் வெளிய போ போ வெளிய” என கத்தவும் அவளுக்கு திக்கென்றது