Page 30 of 31
“ஓகே பாட்டி இப்ப நான் கிரிதரனை பார்க்கப் போறேன்”
“இந்தாம்மா பை இதுல பணமும் இருக்கு, பிடி ஆமா நீ இப்ப எந்த ஊருக்கு போற”
“திண்டுக்கல் பாட்டி”
“சரி பார்த்து பத்திரமா போ” என சொல்லிவிட்டு அவளை பத்திரமாக ரெயில் ஏற்றி அனுப்பிவிட்டு பாட்டி வீட்டுக்குச் சென்றார்.
பாவம் விஜி ரெயிலில் ஏறின அடுத்த நிமிடமே அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
் கட்டுக்களை அவிழ்க்க மிகவும் சிரமப்பட்டு ஒருவழியாக விடுபட்டவள் வெளியே வந்தாள். கல்யாண மண்டபம் கண்ணுக்கு தெரிய யாருக்கும் தெரியாமல் செல்ல நினைத்தவள் அந்த வகுப்பில் ஒரு பென்ச்சில் இருந்த பர்தாவை