(Reading time: 34 - 68 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

கோபத்தில் இருந்த தாத்தா விஜியை கண்டு கொந்தளித்தார்

  

”நீயா”

  

”என்னாச்சி தாத்தா”

  

“என்ன ஆகனும், நீ பொறுப்பான பொண்ணுன்னு நினைச்சா இப்படியா நடந்துக்குவா”

  

“என்னாச்சி தாத்தா நான் என்ன பண்ணேன்”

  

“என்னவா உனக்கு நான் என் பேக்டரியை கொடுத்தேன் அதை இப்படியா சீரழிச்சி வைச்சிருப்ப” என கத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

கவனிக்காம எல்லாத்திலயும் கையெழுத்து போட்டு கெடுத்து வைச்சிருக்க”

  

“என்னாச்சி தாத்தா” என சொல்ல அதற்கு அப்பா

  

”நீதான் காரணம் எல்லாத்துக்கும் காரணம்”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.