(Reading time: 34 - 68 minutes)
Nitane punnakai mannan un rani nane
Nitane punnakai mannan un rani nane

“நடக்கட்டுமே என்ன இப்ப, இதப்பாரு அதை நான் பார்த்துக்கறேன் உன்னோட வேலை இப்ப என்ன தெரியுமா நேரா கிரிதரனை வந்து பார்க்கறது வா வா” என அவளை எழுப்பி அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வர அங்கு தாத்தா விஜியை மணப்பெண்ணாக கண்டு பூரித்து போனார்

  

”இவள்தான் என் பேத்தி, இந்த வீட்டோட ஒரே வாரிசு மொத்த சொத்துக்கும் அதிபதி”

  

என தாத்தா புகழாரம் சூட்ட வைத்தியலிங்கம

...
This story is now available on Chillzee KiMo.
...

ி வைத்தியலிங்கம் விஜியிடம்

  

”அம்மாடி இங்க வந்து பாரும்மா இந்த தாலி டிசைன் உனக்கு பிடிச்சிருக்கான்னு” என நீட்ட அதை வாங்கி பார்த்தாள் விஜி.

  

கிரிதரனோ விஜியிடம்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.