Page 5 of 6
"ஆனால் இந்துமா... நீ இந்த கண்டிஷன் பத்தி எல்லாம் இப்போவே யோசிச்சிருக்க வேண்டாமோ?"
"இல்ல ம்மா... இது எனக்கு மட்டும் இல்லை... சஞ்சீவுக்கும் தெளிவாக வேண்டிய ஒரு விஷயம் தான்... கொஞ்சம் முன்னாடியே யோசிக்குறது நல்லது தானே... அப்புறம் காஞ்சனா ஆன்ட்டி சொன்ன அந்த முறைப் பொண்ணு வேற இருக்காளே... அந்த விஷயத்திலும் ஆன்ட்டி மனசு மாறனும் தானே..."
"அத
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டாயம் தாண்டி இருக்கும்... இந்த நேரத்தில் மெசேஜ் அனுப்புவது யார் என்று யோசித்துக் கொண்டே ஃபோனை கையில் எடுத்தவள், சஞ்சீவிடம் இருந்து தான் மெசேஜ் வந்திருப்பது தெரிந்துக் கொண்டு முகம் மலர்ந்தாள்.