(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பிடிச்சி இழுத்து நிப்பாட்டி மிரட்டினேன்”

  

”அப்புறம் என்னாச்சி”

  

”அவள் மன்னிப்பு கேட்கலை அதுக்கு பதிலா சிணுங்கினாளா” என இழுத்து முடிக்க கணக்குப்பிள்ளை புரிந்துக் கொண்டான் ஆதரவாக அவன் பக்கத்தில் அமர்ந்து

  

”விடுப்பா விடுப்பா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பீலிங்ஸ்”

  

”என்னால தாங்க முடியலை இதுக்கு பதிலா நான் சந்நியாசியே ஆயிருக்கலாம்”

  

”சரி விடு நீ ஒண்ணு நினைச்ச அந்த ஈசன் ஒண்ணு நினைச்சாரு, ஒண்ணும் செய்ய முடியாது அனுபவிச்சிதான் ஆகனும்”

  

”முயற்சி செய்றேன்”

  

”ஆமா எல்லா வேலைகளையும் கத்துக்கிட்டியா”

  

”ஓரளவுக்கு எல்லாமே புதுசா இருக்கே”

  

”புதுசு இல்லை உனக்கு பழகலை அவ்ளோதான், நாள் போனா தன்னால உனக்கு பழகிடும்”

  

”எனக்கு வேலை செய்றதுகூட சிரமமா இருக்காது அவள் இருந்தாதான் எனக்கு கஷ்டமே”

  

”புரியுது என்ன செய்றது அவள்கூடதான் நீ வாழனும்னு தலையெழுத்து இருந்தா அதை மாத்தி எழுதவா முடியும், இதெல்லாம் நீ அவளுக்கு தாலி கட்டறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும், அப்போ ஏதோ வேகத்தில தாலி கட்டிட்ட இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கற”

  

”அப்படியே ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேனா என்ன கழுத்தில அருவாளை வைச்சி மிரட்டியில்ல கட்டவைச்சா”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.