Page 18 of 33
“அதுக்கு
”மறுபடியும் பவுடரை மட்டும் கொட்டி அதை புது கவர்ல அடைச்சி வித்துடலாம். இந்த தப்பான கவர்களை எரிச்சிட்டா யாருக்கும் சந்தேகம் வராது தாத்தா” என சொல்ல தாத்தா புரட்க்ஷன் மேனேஜரிடம்
”எல்லா பால் பவுடரையும் குடோன்ல கொட்டிட்டு புதுசா கவரை ரெடி பண்ணு”
...
This story is now available on Chillzee KiMo.
...
தலைவணங்கி அதை மற்ற வேலையாட்களிடம் செய்ய சொல்ல அதைப் பார்த்த தாத்தா வெற்றியிடம்
”வெற்றி”
“தாத்தா”