Page 17 of 33
“அது நமக்கு தெரியும், ஆனா வெளிய இருக்கற மக்கள் என்ன நினைப்பாங்க எக்ஸ்பையரி ஆன ப்ராடக்டை விக்கறதா நினைக்க மாட்டாங்களா”
“சாரி சார், அது தேதி வந்து மேனுபேக்சரிங் டேட்ல இருக்கனும் தப்பா எக்ஸ்பையரி டேட்ல இருக்கு”
“அப்ப எக்ஸ்பிரியில எந்த தேதி இருக்கனும்”
“2 வருஷம் கழிச்சி போடனு ... பையில கொட்டிட்டு புதுசா பேக்கிங் பண்ண சொல்லுங்க
This story is now available on Chillzee KiMo.
...
“எதுக்கு தாத்தா குப்பையில கொட்டனும், தப்பு பேக்கிங் கவர்லதான் நாம உற்பத்தி பண்ற பவுடர் நல்லாதானே இருக்கு”