Page 3 of 23
வர்றதுக்கு, அப்படின்னா அவன் என்ன செய்தானோ அதை விட ஒரு படி மேல நான் செய்தாதான் உன் மனசுல நான் இடம்பிடிக்க முடியும் போலயே”
என சொல்ல அவளோ சோர்ந்துப் போனாள்
”என் மாமா என்னை குழந்தையில இருந்து பார்த்தவரு, குழந்தையா இருக்கறப்பவே நான் சிரிச்சா அதுக்கு அர்த்தம் என்ன, அழுதா அதுக்கு அர்த்தம் என்னன்னு எங்கம்மாவுக்கு கூட சரியா சொல்லத்தெரியாது ஆனா,
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் இன்னும் சொல்லலை”
”நீ என்ன சொல்வேன்னு எனக்குத் தெரியும் என் மாமா இருந்த இடத்தில இப்ப யாரும் இல்லை அதனால அவரேதான் இருக்காரு, நான் செத்தாலும் அவரோட பொஞ்சாதியாதான்