Page 10 of 23
”என் மனசுல யார் இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா“ என கேட்க
”இதுல என்ன தயக்கம் அந்த வீணா போனா சுந்தரேசுதானே இருக்கான்” என சொல்ல விசு பார்த்தார் அடுத்து நமக்கு மானப்பிரச்சனை வந்துவிடுமோ என பயந்து கருணாவை விட்டுவிட்டு அவர் வீட்டிற்குள் செல்லும் போதே பளார் என்ற அறையின் சத்தம் கேட்டது அதில் அவர்
”பாவம் கருணா” என சொல்லிக் கொண்டே தன் அறையில
...
This story is now available on Chillzee KiMo.
...
்லைதான் போதுமா ஆமா உனக்கு மட்டும் என் மேல அக்கறையிருக்கா நான் சாப்பிட்டேனா இல்லையா, என்ன செய்றேன் ஏது செய்றேன், எனக்கு என்ன தேவைன்னு ஒரு நாளாவது கேட்டிருக்கியா, விசாரிச்சிருக்கியா, உன்னையே நான்