Page 12 of 23
கருணாவிடமும் கொடுத்தார் அடுத்து ஜானகியிடம் வர அவளோ விபூதி மட்டும் வாங்கிக் கொண்டாள் ஐயரோ
”குங்குமம் எடுத்துக்கம்மா” என சொல்ல அவளோ
”இல்லைங்க நான் குங்குமம் வைக்கறதில்லை”
”அப்படியா அய்யோ பாவம் இந்த சின்ன வயசில விதவையாயிட்டியா கவலைப்படாத கடவுள் உனக்கு துணையா இருப்பாரு” என சொல்லிவிட்டு செல்ல அப்போதுதான் அவள் தன் தவறை உணர
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் ஆனாலும் மனதுக்குள் ஏகப்பட்ட விசயங்களை தேக்கி வைத்திருந்தார்கள் அதை வெளியே கொட்ட முடியாமல் தயங்கினார்கள்.
அவர்களுக்கு நடுவில் இருந்த அமைதியை குலைக்க எண்ணியவள் உடனே மெதுவாக