Page 11 of 23
பார்க்கனும் ஆனா, என்னை நீ பார்க்க மாட்ட அதான் உனக்கு மாமா இருக்காரே நான் எதுக்கு”
என சொல்ல அவள் ப்ச் என சலித்துக் கொள்ள அவனோ
”அதானே என்னைப் பார்த்தாலே உனக்கு சலிப்பு வருமே” என சொல்லிவிட்டு விதியை நினைத்து நொந்தபடியே வெளியே செல்ல பின்னாடியே அவளும் சென்றாள். அவள் வருகிறாள் என புரிந்ததும் திரும்பி
”என்ன” என்றான் அவள் பத
...
This story is now available on Chillzee KiMo.
...
ருணா என்னை புரிஞ்சிக்கனும்” என்றாள் ஜானகி அவனும்
”ஜானகி என்னை புரிஞ்சிக்கனும்” என்றான்
ஐயர் வந்தார் அனைவருக்கும் விபூதி குங்குமம் கொடுத்துக் கொண்டே வந்தவர்