Page 8 of 23
இருக்கற அந்த குழப்பம், பயம் எல்லாம் இப்ப இல்லை, உன் முகமே தெளிவா அழகா இருக்கு, திடீர்ன்னு என்ன மாற்றம் ஏதாவது விசயமா இன்னிக்கு உன் பிறந்த நாளா” என சொல்ல அவளோ
”இல்லை”
”பின்ன என்ன விசயம் சொல்லு, என்னால ஆர்வத்தை தாங்க முடியலை”
”நேத்து என் கனவுல என் அப்பா வந்தாரு”
”ஓ ராமு வந்தானா என்ன சொன்னான் என்னைப்
...
This story is now available on Chillzee KiMo.
...
தாரு” என சொல்ல அதைக்கேட்டபடி இருந்த கருணாவுக்கு எரிச்சலாக இருந்தது
”உன் மாமாவுக்கு வேற வேலையே இல்லையாடி கனவுல கூட வந்து தொல்லை பண்றானே மனுஷனாடி அவன்” என திட்ட அவளோ முறைத்தாள்