Page 14 of 23
ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்
என் வானிலே
ஒரே வெண்ணிலா
என பாடி முடித்து அவனைப் பார்த்து மென்மையாக சிரித்து பேசினாள்
”நான் பாடின பாட்டு எப்படி” என சொல்ல அவன் பதில் அளிக்கவில்லை மாறாக கைகளை தட்டினான், அவன் ரசித்
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்போதும் இருவரும் பேசவில்லை காரில் ஏறியபின்பு கார் பயணத்திலும் அவர்கள் மத்தியில் அமைதியே நிலவியது. ஆனால் உள்ளுக்குள் இருவருமே கலங்கிக் கொண்டிருந்தார்கள் வீடு வந்தது அவரவர்கள் தங்கள் அறைகளில்