Page 17 of 23
”இல்லைடா”
”டேய் ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கா என்ன”
”அதெல்லாம் இல்லை சும்மா தான் இருக்கேன்”
”அப்புறம் என்ன வாடா நீ வந்தாதான் நான் கேக் வெட்டுவேன்”
”என்னடா இப்படி பேசற”
”ப்ளீஸ்டா எத்தனை நாளாச்சி நாம எல்லாரும் ஒண்ணா பார்த்து பேசி நம்ம நண்பர்கள் தோழிகள் எல்லாரும் வந்திடுவாங்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு ஒரு முறை எனக்கு போன் மூலம் நீ என்ன செய்ற, ஏது செய்ற, நேரத்துக்கு உனக்கு தரவேண்டிய நொறுக்குத்தீனி உள்பட எல்லாம் சொல்றாராமா”
”அவரை என்னால புரிஞ்சிக்க முடியலை”