Page 21 of 23
வந்தான். கருணா வரவும் பிரபுவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை
”அண்ணா நீயா இங்கயா எப்படிண்ணா”
”மடையா கார் சாவி எங்கடா”
”என்கிட்டதான் இருக்குண்ணா ஏன் என்ன விசயம் உங்க கார் பிரேக்டவுன் ஆயிடுச்சாண்ணா“
”ரொம்ப முக்கியம் சாவியை கொடுடா” என சத்தம் போட அவனும் ஜானகிக்காக பத்திரமாக ஒரு கேக் பீஸை கையில் வைத்திருந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
வளை விட்டு விலகி நின்றான். பிரபுவும் ஜானகிக்கு தான் கொண்டு வந்த கேக் பீஸை நீட்ட அவளும் அதை வாங்கி சாப்பிடலானாள் கண்ணீர் வழிந்து கன்னத்தில் கோடு கோடாகஇறங்கியிருந்தது அதைக்கண்ட பிரபுவோ