Page 16 of 23
பிடிச்சிருக்கு இங்க நான்தான் ராஜா, நான்தான் மந்திரி எனக்கு கீழே 300 பேர் வேலை செய்றாங்கன்னா கேட்கவே சூப்பரா இருக்குல்ல”
”அதுக்காக எங்களை மறந்துடனுமா“
”சே சே அப்படியில்லை கொஞ்சம் பிசி அவ்ளோதான் அப்புறம் என்ன விசயம்”
”எனக்கு இன்னிக்கி பிறந்தநாள்”
”அப்படியா பிறந்த நாள் வாழ்த்துக்கள்”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
டைச்சிருக்காரு, நான் பாட்டுக்கு போனா அப்புறம் அண்ணா கோச்சிக்குவாரே“ என்றான் ஜானகியை பார்த்தபடி
”அண்ணா எப்பவும் அப்படித்தான் ஒரு நாள்தானே அட்ஜஸ்ட் செய்துக்கடா வாடா”