Page 13 of 23
பாடலானாள். அந்த பாட்டில் அவளின் உள்ளத்தையும் சேர்த்திருந்தாள் இதை கேட்டால் அவனுக்கு புரியும் என நினைத்து பாட அவனும் அமைதியாக கேட்டான் ஆனால் ரசிக்கவில்லை மாறாக அவன் குறை கண்டுபிடிக்கலானான்.
என் வானிலே ... ் பாடும்
ஒரே வெண்ணிலா என்
வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை
தாரகை ஊர்வலம்
This story is now available on Chillzee KiMo.
...
கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும்
இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா
என் வானிலே