Page 15 of 23
சென்று முடங்கினார்கள். அந்த வீடே களையிழந்துவிட்டது.
அடுத்த நாளும் அவள் தயாராக காத்திருந்தாள் ஆனால் இவளை அழைத்துச் செல்ல கருணாவுக்கு பிடிக்கவில்லை, அவனோ தன் தந்தையிடம் முறையிட்டான்
”அப்பா இவள் என்கூட வர்றதாயிருந்தா நான் கம்பெனி பக்கமே போக மாட்டேன், அவளை இங்கயே இருக்கச் சொல்லுங்க, எனக்கு கம்பெனியில ஏகப்பட்ட வேலைகள் இருக்கு முக்கியமான மீட
...
This story is now available on Chillzee KiMo.
...
நாளாச்சி உன்னோட பேசி கம்பெனி கம்பெனின்னு நம்ம நட்பு வட்டாரத்துக்கு முற்றுப்பள்ளியே வைச்சிட்டியேடா”
”அப்படியில்லை எனக்கு முதல்ல கம்பெனி வேலைகள் பிடிக்கலை ஆனா, இப்ப இப்ப ரொம்ப