Page 2 of 7
நீ என்ன இந்த டைம்ல இங்கே???"
"அப்பா ஒரு வழியா கேட்டியே... நாம அன்னைக்கு பேசினோமே அந்த பிசினஸ் பத்தி மேல யோசிக்க வேண்டாமா? கஷ்டப்பட்டு கீதா அக்காவையும் பேசி கூட்டிட்டு வந்திருக்கேன்... அக்கா அங்க ரெஸ்டாரன்டில வெயிட் பண்ணிட்டு இருக்காங்க... வா நாம போய் லஞ்ச் சாப்பிட்டுட்டே பேசலாம்..."
"என்கிட்டே ஒன்னும் சொல்லவே இல்லை..."
...
This story is now available on Chillzee KiMo.
...
்பிட்டல் மேனேஜ்மென்ட் கிட்ட பேச போறேன்னு சொன்னார்.... இன்னும் ஒரு நியூஸையும் காணும்..." என்றாள்
"ஓ!"
"சரி நீ இங்கேயே இரு நான் நிலாகிட்ட பேசிட்டு வரேன்...."