Page 5 of 7
"நம்பி தான் ஆகனும் வேற என்ன வழி... சரி, எங்கே ரெண்டு பேரும் ஒன்னா வெளியே கிளம்பிடீங்க?"
இந்து அமைதியாக இருக்க, வீணாவே பேசினாள்.
"லஞ்சுக்கு தான் போறோம். நீங்களும் வர்றீங்களா?"
"ஆமாம் சஞ்சீவ்... நீங்களும் வாங்க...." என்றாள் இந்து.
"நீங்க இவ்வளவு கூப்பிடும் போது எப்படி வராம இருக்குறது.... எங்கே போறீங்
...
This story is now available on Chillzee KiMo.
...
>🌼🌸❀✿🌷
வீணாவின் கார் அந்த ஹோட்டல் வளாகத்தை அடைந்தப் போது, சஞ்சீவ் அவர்களுக்கு முன்பே வந்து காத்திருந்தான். வீணாவும் இந்துவும் காரை பார்க் செய்து விட்டு அவனை