Page 3 of 7
சொன்னது போல் சிறிது நேரத்தில் திரும்பி வந்த இந்து,
"வா வீணா கிளம்பலாம்..." என்றாள்.
கிளம்ப அவ்வளவு அவசரம் காட்டாத வீணா,
"இந்து, சஞ்சீவ் மேல உனக்கு இவ்வளவு அன்பு இருக்கும் போது ஏன் அவன் கிட்ட டைம் கேட்ட? அவன் ப்ரொபோஸ் செய்த உடனேயே எஸ் சொல்லி இருக்கலாம் தானே...??" என தன் மனதில் இருந்த சந்தேகத்தை தோழியிடம் கே
...
This story is now available on Chillzee KiMo.
...
டுச்சு... சஞ்சீவ் இல்லாமல் என்னால வாழவே முடியாது... ஆனால் அவர் கிட்ட இப்போ எப்படி சொல்றதுன்னு தான் தெரியலை...." என்றாள்.
"வேற எப்படி, வாய் வச்சு தான் சொல்லனும்..."