Page 17 of 20
“ஆமாம்
”நீயே பார்த்தல்ல எப்படி உட்கார்ந்திருக்கான்னு பாரு” என அவன் சொல்ல அவளும் ஏறிட்டு பார்த்தாள். அழுத கண்களுடன் தன் தந்தையின் ஆதரவில் இருந்தவளைப் பார்த்து மனம் உடைந்தாள் தாமரை
”என்னை மன்னிச்சிடு வெற்றி என்னை நீ கல்யாணம் பண்ணிக்க”
“என்னடி மன்னிக்கறது, உனக்கும் உங்கம்மாவுக்கும் நான்தான் கிடைச்சேனா. உன்னால உன் காதலனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்ணிக்க ஆசைப்படறான்”
“அப்படியா”
“ஆமாம் முன்னகூட ஒரு முறை உன்கிட்ட இதப்பத்தி சொன்னானே மறந்துட்டியா”
“சொன்னாரு ஆனா அம்மா வந்து”