Page 11 of 20
“பேசாம தாமரையை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்”
”அந்த குழந்தையை என்ன செய்றது அது என்னை அப்பான்னு நினைக்குதே”
“அண்ணா நான் பார்த்துக்கிறேன், நீ நாளைக்கு வா, நானும் ரெடியா இருக்கேன் தாமரையை நீ விட்டுட்டா நான் பிடிச்சிக்கறேன், அந்த குழந்தையை அதட்டி திட்டியாவது நான்தான் அப்பான்னு அதை மாத்திடறேன், அந்த ஊர்ல இருந்தாதானே அந்த கோமளா குழந
...
This story is now available on Chillzee KiMo.
...
ோகுது”
“அவளுக்கென்ன இப்ப”
“அவளுக்கு அம்மா இல்லை, அப்பனும் ஜெயில்ல இருக்கான், எத்தனை நாள்தான் அக்கா வீட்ல இருக்கறது”
“அதுக்கு”