Page 9 of 16
”ஆமாம் அவள் டாக்டர் படிச்சிட்டு வந்ததும் அவளுக்காக ஒரு மருத்துவமனையை நான் கட்டப் போறேன், அதுக்காக நான் பணம் சேர்க்கிறேன், அவள் படிப்பு முடிச்சிட்டு வரும் போது ரெடியா ஒரு மருத்துவமனை அவளோட பெயர்ல இருக்கும்பா“
”எதுக்கு இப்படி செய்ற ஆமா இதை செய்றதால நீ என்ன நிரூபிக்கப் போற”
”காதலிக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினாரு, என்னால அவரை போல தாஜ்மஹால
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் அக்கம் பக்கம் வேடிக்கைப் பாராமல் அவனையே பார்த்தாள், அதைக்கண்டுக் கொண்டவன்
”எதுக்கு என்னையே பார்க்கற”
“நான் உங்களை பார்க்கறேன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க”