Page 11 of 16
“கார் கூட மெதுவா ஓட்டறீங்களே எப்பவும் வேகமாதானே போவீங்க இப்ப என்னாச்சி”
”ம்”
”என்ன நான் எதை சொன்னாலும் ம் கொட்டறீங்களே பதில் சொல்ல மாட்டீங்களா”
”இதுல பதில் சொல்ல என்ன இருக்கு, புது கம்பெனி வேலைகள் அதிகம், பிசி ஓவர் பிசி”
”அதுக்குன்னு இப்படியா”
”என்ன செய்றது லாபத்தை கொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சொல்லக்கூடாது”
“சரி அதை விடுங்க உண்மையை சொல்லுங்க இப்படி கஷ்டப்பட்டு உழைச்சி பணத்தை சம்பாதிக்கறது புது மருத்துவமனையை கட்டறதுக்குதானே”
”ஆமாம்”