Page 12 of 16
”எனக்காகவா“
”இல்லை மக்களுக்காக”
”அப்படியா”
”ஆமாம்”
”எனக்காக தாஜ்மஹால் கட்டியிருப்பீங்க வந்து குடியேறலாம்னு பார்த்தா மருத்துவமனையை கட்டி என்னை அங்கேயே அனுப்பிவிட திட்டமா”
”அடடே சரியா கண்டுபிடிச்சிட்டியே சூப்பர்மா“
“அப்போ நிஜமாவே என்னை விரட்டிடப்போறீங்களா”
<...
This story is now available on Chillzee KiMo.
...
சை வேற இடத்துக்கு கொண்டு போற அது சரியில்லை”
”உண்மையை சொல்லுங்க உங்க மனசுல எனக்கான காதல் இல்லை”
”இல்லைன்னு சொன்னா என்ன செய்வ, இருக்குன்னு சொன்னா என்ன செய்வ”