Page 10 of 16
”அதுவா முக்கியம் எதுக்காக என்னை பார்க்கற ஜன்னல் வழியா பாரு வெளி உலகம் அற்புதமா இருக்கு”
“நான் வெளிஉலகத்தை பார்த்துட்டேன்”
”ஓஹோ போர் அடிக்குதுன்னு என்னைப் பார்க்கிறியா”
”இல்லை உங்ககிட்ட நிறைய மாற்றங்கள் இருக்கு, அதுஎன்னன்னு கண்டுபிடிச்சிக்கிட்டு இருக்கேன்”
”இதெல்லாம் ஒரு கண்டுபிடிப்பா சரி
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏன் இப்படியிருக்கீங்க”
”ம்”
”நீங்க உடுத்தற உடையே மாறிடுச்சி, இது உங்க டேஸ்ட் கிடையாதே எதுக்காக இப்படி சாயம் போன உடைகளை உடுத்தறீங்க”
”ம்”