Page 4 of 6
“தமிழ் டைம் என்னன்னு பார்த்தீயா? அப்புறம் பஸ் கிடைக்காது. லேட் ஆயிடும்!” யசோதா தீபக், தீக்ஷா, சித்தார்த், சித்தாரா கூடவே தமிழ்ச்செல்வியையும் கிளம்ப வைக்க அவசரப் படுத்திக் கொண்டே இருந்தாள்.
ஒரு வழியாக தமிழ்ச்செல்வி வந்தப் போது மற்ற நாட்களை விட லேட் ஆகி இருந்தது.
“இந்த டைமுக்கு கிளம்பினா செகண்ட் ஹவர் மேல தான் போய் சேருவ,” என்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
சு வச்சுட்டு செல்வி செல்வின்னு புலம்புறான்!”
“அதுக்கு காரணம் நானே தான்” அங்கே வந்த சித்தாராவின் திடீர் அறிவிப்பு யசோதா, தமிழ்ச்செல்வி இரண்டுப் பேரையும் குழப்பியது.